Thursday, 2 July 2015

worth to read



எங்கள் Blog


Posted: 26 Jun 2015 06:08 PM PDT


1) கடந்த வாரம் பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பசுமாட்டின் மீது கார் ஒன்று மோதி நிற்காது சென்று விட்டது.



அந்த வழியே சென்ற சிலர் அந்த வழியே சென்ற சிலர் தோல் கிழிந்த தொங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக நின்ற அந்த கர்ப்பிணிப் பசுவின் தோலை தைக்க உதவினர். கூட்டத்தில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சையத் அப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து கிழிந்த தோலைத் தைத்து உதவினார்.




தெருவிளக்கு எதுவும் எரியாத நிலையில், இருட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இந்த ஆபரேசனைச் செய்து முடித்தனர்.


மகத்தான மனிதாபிமானச் செயலை பாராட்டுவோம்... தினகரன்.


2) "கூடலூர் தேசீகம் நண்பர்கள் குழு'வினர் சப்தமின்றி செய்து வரும் உதவி தன்னிகரற்றது. குழுவில் கூடலூரைச் சேர்ந்த இளங்கோவன், கோபால், பாண்டிக்கண்ணன், சரவணன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மன நலம் பாதித்தவர்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் முக்கியமான தொண்டு.




3) உழைப்பே உயர்வு. வனஜா.




4) Sankara Eye Care -ன் சாதனைகள் பற்றி. இலவசமாக பதிமூன்று லட்சம் கண் அறுவை சிகிச்சைகள்...




5) தேனீ மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கணித ஆசிரியர் பால கிருஷ்ண குமாருக்கு, பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளமைக்குப் பாராட்டுகள்.





6) பொழுதுபோக்காக பொதுச்சேவை.




7) ஸாயிபா தாஜ். தனது ஒவ்வொரு நாளையும் இவர் கழிக்கும் விதம் அற்புதமானது.




8) ஐந்து பெரியவர்களும், 40 இளைஞர்களும் ஏற்படுத்திய உணவு வங்கி.




9) பஞ்சாப் வங்கியின் சேவை.




10) பிரமிக்க வைக்கும் ரவீந்திரநாத்.





11) மேல் பெர்த்தில் இடும் கிடைத்தால் வரும் சிரமம் எல்லோரும் அறிந்ததே. ரஞ்சனி மேடம்... சரிதானே? அதற்கு ஒரு தீர்வு வருகிறதாம். ஒத்து வருமா? நடைமுறைக்கு வருமா? பார்ப்போம்.




12) பாராட்டுகள் அஞ்சும் அரா. நாட்டிலேயே இப்போதுதான் இரண்டாவது இஸ்லாமியப் பெண்.




13) உமா கண்ணன்.




14) சீமா - ஒரு இன்ஸ்பிரேஷன்!





15) கிராமத்துக்கே வெளிச்சம் காட்டிய முன்னோடி லாலா தேஹ்ராஜி தாகோர் .


No comments:

Post a Comment