|
Posted: 19 Jun 2015 06:39 PM PDT
1) நம் நாடு, நம் சுத்தம் நம் கைகளில். நாமே தொடங்குவோம், அடுத்தவரை எதிர்பார்க்காமல். பெனடிக்ட் ஜெபக்குமார்.
2) அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாகக ஒரு புதிய ஐடியா!
3) இது போல ஆட்டோ ஓட்டுனர்கள் அடிக்கடி கண்ணில் தென்பட ஆரம்பித்திருப்பது சிறப்பு. தயாசங்கர் யாதவ்.
4) ஓய்வு என்பது கிடையாது ஆசிரியர்களுக்கு. சேவை உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு!
5) 25 பேர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி விட்ட சத்பால் மகல். ஆனால்?
6) வாசீம் மேமோன். இவரின் வித்யாசமான முயற்சி என்ன? அதுவும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கூட விட்டு விட்டு? பாருங்களேன்!
|